Author: varmah

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் உபரி நீர் வெளியேற்றும் கதவுகளில் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை(24) திறக்கப்பட்டதாக நீர்த்தேக்கப் பொறியாளர்கள் தெரிவித்தனர்.கனமழை காரணமாக இன்று அதிகாலை முதலே நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்து…

தமிழ் திரையுலகில் வாரிசு நடிகர்கள், வாரிசு இயக்குநர்கள் அறிமுகமாகும்போது, அவர்களைச் சுற்றி எதிர்பார்ப்புகளும் விமர்சனங்களும் எழுவது வழக்கம். அந்த வகையில், தமிழக முதல்வர் விஜய்யின் மகன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் சிக்மா திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பும்…

ஸ்மார்ட்போன்களுக்கு மாற்றாக கருதப்படும் இந்தச் சிறிய சாதனம், உள்ளங்கை அளவிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலமாக, நாம் இதுவரை போனில் செய்து வந்த பல்வேறு வேலைகளை எளிதாக மேற்கொள்ள முடியும்.கையில் சாவிக்…

அவுஸ்திரேலிய அரசின் MEDICARE தளத்தை ஹேக் செய்து பொதுமற்றும் இரகசிய கோப்புகளை சட்டவிரோதமாக OPEN AI-ன் AI Agent அணுகியிருக்கிறது. AI Agent ஒன்று சோதனையின் போது அரசு தளத்தை தவறுதலாக ஊடுருவிய முதல் சம்பவம்…

ஏர்பஸ் (Airbus) ஒப்பந்த விவகாரத்தில் தொடர்புபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் காலம் செப்டம்பர் 30 ஆம் திகதி…

‘ஹரக் கட்டா’, ‘கேஹல்பத்தார பத்மே’ ஆகியோருக்கு இடையிலான மோதல் குறித்து சிறைச்சாலைகள் திணைக்களம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.’ஹரக் கட்டா’ (Harak Kata) என்று அழைக்கப்படும் நாதுன் சிந்தக விக்ரமரத்ன மற்றும் ‘கேஹல்பத்தார பத்மே’ (Kehelbaddara Padme) என்று…

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளரான சுகீஷ்வர பண்டாரா, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஒக்டோபர் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.2022 ஆம் ஆண்டில் கோட்டாபய ராஜபக்ஷவின் செயலாளராகப் பணியாற்றியபோதும்,…

2019 ஆம் ஆண்டு உதிர்த்த ஞாயிறு தாக்குதலில் சம்பந்தப்பட்ட 15 பேரை பயங்கரவாதக் குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து , அவர்கள் ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் 220 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த…

சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன்,ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் உரையாடியதாகவும் அப்போது, ​​வளைகுடாப் பகுதியின் பாதுகாப்பு நிலவரம் மற்றும் முக்கிய நீர்வழிகளைத் திறந்து வைப்பதன் அவசியம் குறித்து அவர்கள் விவாதித்ததாக…

பாதுகாப்பு மாநாட்டின் (CSC) கீழ், இந்தியாவில் நடைபெறும் சிறப்புமிக்க ‘பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பணயக்கைதிகள் மீட்பு’ பயிற்சியில் இலங்கை ஆயுதப்படைகளைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் பங்கேற்று வருகின்றனர்.செப்டம்பர் 21 அன்று தொடங்கிய இப்பயிற்சியானது, CSC உறுப்பு…