Author: varmah

ஊழல் குற்றச்சாட்டு ஒன்றின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சமரா சம்பத் தசநாயக்கவின் முன்னாள் தனிச் செயலாளரை, அக்டோபர் 9 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் அசங்க…

முன்னாள் துணை அமைச்சர் சரண குணவர்தனவின் மனைவியான சினாரி லக்மந்தி ஹெட்டியாராச்சி, லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அக்டோபர் 6-ஆம் திக‌தி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.தனது கணவர் சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்றில், நீதிபதியைச்…

81-வது கூட்டத்தொடரின் பொது விவாதத்தில் உரையாற்ற இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மேடைக்கு வந்தபோது, ​​ஏராளமான பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அரங்கிலிருந்து வெளிநடப்பு செய்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.சர்வதேச அளவில் வளர்ந்து வரும்…

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், தம்மத்துக்கோணம் பகுதியில் உள்ள விஐபி கார்டன் பகுதியில் பிரபல யூடியூபர் தம்பதியின் வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் சுமார் 118 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக…

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை விண்வெளியில் விரிவுபடுத்தும் நோக்கில் கூகுள் நிறுவனம் தனது முதல் செயற்கைக்கோளை அடுத்த வாரம் விண்ணில் செலுத்தவுள்ளது.’புராஜெக்ட் சன்செட்சர்’ என்ற நீண்டகால ஆராய்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக, அதிநவீன TPU சிப்களைச் சுமந்து…

2027-ஆம் ஆண்டிற்குள் அனைத்து முன்பள்ளிகளுக்கும் பொதுவான தரநிலைகளை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்கள், பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கான அமைச்சரவை ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. செப்டம்பர் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய இக்குழு, முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுவான…

நாட்டின் பல பகுதிகளில் அடுத்த 36 மணித்தியாலங்களில் 100 மி.மீ வரை பலத்த மழை, பலத்த காற்று ,இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (24) எச்சரித்துள்ளது. மாலை 4.00 மணிக்கு…

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட தாய்மார்கள் வெளிநாட்டு வேலைக்காக நாட்டை விட்டுச் செல்வது தொடர்பான விவகாரத்தில், தொழில்நுட்பக் குழுவொன்று இறுதி முடிவை எடுக்கும் என்று பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கான அமைச்சரவை ஆலோசனைக் குழுவிடம் தெரிவிக்கப்பட்டது.அமைச்சர்…

கிரிஷ் குழுமத்தின் முன்னாள் இயக்குனர் ஜானகி சிரிவர்தன, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.கொழும்பு கோட்டையில் உள்ள ‘ட்ரான்ஸ்வொர்க்ஸ் ஸ்கொயர்’ (Transworks Square) நிலத்தை – இது நகர்ப்புற அபிவிருத்தி…

காலி, கண்டி,நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு மூன்றாம் நிலை (சிவப்பு) மண்சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRI), விடுத்துள்ளது.இந்த எச்சரிக்கை இன்று வெள்ளிக்கிழமை (24) பிற்பகல் 1.00 மணி முதல் நாளை…