Author: varmah

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (SDIG) ரான்மல் கொடிதுவக்கு ,பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) அசோக தர்மசேன உள்ளிட்ட பல பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றங்களை தேசிய பொலிஸ்…

அரிசி இருப்பதாகக் குறிப்பிடப்பட்டு ஏற்றுமதி செய்யப்படவிருந்த கொள்கலன் ஒன்றில், இரும்பு உள்ளிட்ட உலோகக் கழிவுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை இலங்கை சுங்கத் திணைக்களமும், பொலிஸாரும் இன்று வியாழக்கிழமை [1] கண்டறிந்துள்ளனர் என்று சுங்கப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா…

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தலைமையிலான தாக்குதல் காசாவில் போரைத் தூண்டியதாலும், மத்திய கிழக்கு மோதலால் ஏற்பட்ட கடல்வழிப் போக்குவரத்து இடையூறுகளாலும், சூயஸ் கால்வாய் ஒட்டுமொத்தமாக 20 பில்லியன் டொலர் வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளது என்று எகிப்திய…

ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதை ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) வரவேற்றுள்ளது. இது ஒரு “வரலாற்று வெற்றி” என்றும், தமது சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் ஈராக் மக்கள் காட்டிய எதிர்ப்பு ,உறுதியின் விளைவு என்றும்…

டீசலுக்கான நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில்விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படமாட்டாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று வியாழக்கிழமை…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேக நபரான தனியார் ஊடக நிறுவனமொன்றின் ஒளிப்பதிவாளர் கொம்பனித்தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று புதன்கிழமை (30) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு…

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் கஸ்தூரியார் வீதியில் உள்ள இரண்டு மேம்பாலங்களையும் இடித்து அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கஸ்தூரியார் வீதியில் , நவீன சந்தை கட்டட தொகுதியை இணைக்கும் இரண்டு மேம்பாலங்களும் கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில் கடந்த…

ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர், தனியார் ஊடக நிறுவனத்தின் ஒளிப்பதிவாளர் ஒருவரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து ஐதேக‌ இன்று புதன்கிழமை (30) பிற்பகல்…

அதிமுக முன்னாள் அமைச்சரான செம்மலை, தாராபுரத்தில் நடக்கும் பொதுக் கூட்டத் திடலில் முதல்வர் விஜய் முன்னிலையில் இன்று புதன்கிழமை[30] தவெகவில் இணைந்தார்.தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தொகுதிகளில் அதிமுக சார்பில்…

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலக வலியுறுத்தி, அக்டோபர் 6‍ம் திக‌தி தேர்தல் ஆணையத்தை நோக்கி எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணியாகச் செல்வார்கள் என்று இண்தியா கூட்டணியின் ஆலோசனைக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்…