Sunday, November 15, 2026 9:05 am
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபை தலைவருமான எம்.கே.சிவாஜிலிங்கம் [69] நேற்று சனிக்கிழமை இரவு (14) காலமானார்.
2001 , 2004-ஆம் ஆண்டுகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார்.

