Monday, November 16, 2026 4:12 pm
2026 ஆம் ஆண்டு உலக பேஸ் போல் சாஃப்ட்பால் கூட்டமைப்பின் (WBSC) 23 வயதுக்குட்பட்டோருக்கான பேஸ்போல் உலகக் கிண்ண சூப்பர் சுற்றுக்கு தென் கொரியா முன்னேறியுள்ளது.
நவம்பர் 11 ஆம் திகதிநிகரகுவாவின் மசாயாவில் உள்ள ராபர்டோ கிளமென்ட் மைதானத்தில் நடைபெற்ற ‘பி’ பிரிவின் இறுதி ஆட்டத்தில் கொரியா, தென்னாப்பிரிக்காவை 7-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து சூப்பர் சுற்றுக்கு முன்னேறியது.
முன்னதாக, கொரியா கியூபாவை ,ஐக்கிய இராச்சியத்தை (3-0) வென்றது, அதே நேரத்தில் ஜப்பான் , வெனிசுலாவிடம் (0-7) தோல்வியடைந்தது. 3-2 என்ற வெற்றி-தோல்வி கணக்குடன், கொரியா வெனிசுலா (5 வெற்றிகள்) .ஜப்பானுக்கு (4 வெற்றிகள், 1 தோல்வி) அடுத்தபடியாக குழுவில் மூன்றாவது இடத்தைப் பிடித்து சூப்பர் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

