Author: varmah

பீஜிங்கில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ரோபோக்களுக்கான அரை மரதன் பந்தயத்தில் வெற்றி பெற்ற மனித உருவ ரோபோ ஒன்று, மனித உலக சாதனையை விட வேகமாக ஓடி, சீனாவின் தொழில்நுட்ப முன்னேற்றத்தை எடுத்துக்காட்டியது.பந்தயம் தொடங்கிய இடமான, பீஜிங்…

நடிகராக இருந்த அரசியலுக்கு வந்திருக்கும் விஜயின் மனைவி சங்கீதா விஜய்யிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதோடு, நடிகை ஒருவரை விஜய் வீட்டுக்கே கொண்டு வந்து குடும்பம் நடத்துவதாகவும், நடிகையுடனான உறவை…

ஐபிஎல் 2026 தொடரின் 27-வது லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 ஓட்டங்களால் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது.ராஜிவ் காந்தி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற சென்னை…

விஜயின் தமிழக வெற்றிக் கழகம் வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. ஆனால் அந்த 234 தொகுதி 233 தொகுதியாக மாறிவிட்டது. அதற்கு காரணம் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான பழனிச்சாமி போட்டியிடும்…

ஆர்.எம்.எஸ் டைட்டானிக் கப்பலில் பயணித்த ஒருவர், உயிர் காக்கும் படகில் தப்பித்துச் சென்றவர் அணிந்திருந்த உயிர் காக்கும் மேலங்கி, சனிக்கிழமையன்று நடந்த ஏலத்தில் 670,000 பவுணுக்கு (906,000 டொலர்) விற்கப்பட்டது.விபத்துக்குள்ளான அந்தக் கடல் கப்பலில் முதல்…

பாகிஸ்தானின் மத்தியஸ்தர்கள் மூலம் அமெரிக்கா தெரிவித்த புதிய முன்மொழிவுகளைப் பரிசீலித்து வருவதாகவும், ஆனால் இதுவரை எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளுக்கு மத்தியில், பாகிஸ்தான் இராணுவத் தளபதி தெஹ்ரானுக்கு மேற்கொண்ட…

தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக 80 பேருந்துகளுக்கு இலங்கையின் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) அபராதம் விதித்துள்ளது என்று ஓர் அதிகாரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நடமாடும் பஸ்…

ஹோர்முஸ் ஜலசந்தியில் இந்தியக் கொடி ஏந்திய இரண்டு கப்பல்கள் மீது சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்ட ‘கடுமையான சம்பவம்’ குறித்து விவாதிப்பதற்காக, இந்தியாவிற்கான ஈரான் தூதரை இந்திய வெளியுறவு அமைச்சு வரவழைத்தது.’நேற்று காலை ஹோர்முஸ் ஜலசந்தியில் இந்தியக்…

ஹோர்முஸ் ஜலசந்தியில், அடையாளம் தெரியாத எறிபொருள் ஒன்று கொள்கலன் கப்பல் மீது தாக்கியதில் சேதம் ஏற்பட்டதாக ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கை அமைப்பு சனிக்கிழமை விடுத்த எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது.ஓமானுக்கு வடகிழக்கே 25 கடல் மைல்…

உலகலாவிய ரீதியில் பயணச்சீட்டு விலைகள் அதிகரித்தமை கவலையாக இருக்கும் நிலையில், 2026 பீபா உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்னதாகப் போக்குவரத்துச் செலவுகள் ஒரு புதிய முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளன. முக்கிய விளையாட்டு மைதானங்களுக்கான இரயில் கட்டணங்கள்…