Tuesday, July 21, 2026 10:32 am
இன்று தங்கத்தின் விலை 1000 ரூபாவால் அதிகரித்துள்ளது.
தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 377000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 346800 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47125 ரூபாயாகவும் 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43350 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

