Thursday, April 30, 2026 11:35 am
இன்று தங்கத்தின் விலை 2000 ரூபாயால் குறைவடைந்துள்ளது.
தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 390000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 358800 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48750 ரூபாயாகவும் 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44850 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

