Author: Serin

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ‘அரகலய’ போராட்டத்தின்போது, ​​சமூக ஊடகச் செயற்பாட்டாளர் அனுருத்த பண்டார கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு அவரது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான அப்போதைய…

கறுப்பு ஜூலை கலவரம் இடம்பெற்று இன்றுடன் 43 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.  இந்நாளினை பாராளுமன்றில் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து நினைவு கூர்ந்தனர்.  கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை அரசியல் மற்றும் சமூகக் கட்டமைப்பில்…

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு வருகை தந்துள்ளார். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக தாம் கைது செய்யப்படுவதையும், தடுத்து வைக்கப்படுவதையும் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி மனு ஒன்றினை கோட்டாபய…

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி காணி உரிமையாளர்களினால் இராணுவத்தினரின் “கொமோண்டோ ” பங்களா முன்பாக 13வது வாரமாக அமைதி வழி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வலி.…

டித்வா புயலின்போது சேதமடைந்த தமது வீதியை புனரமைத்து தருமாறு வலியுறுத்தி கொத்மலை வேவண்டன் தோட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது தமது பகுதியில் உள்ள பாடசாலையையும் சீரமைக்குமாறு குறித்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.…

கொழும்பு கொடகம – பொரளை பிரதான வீதியில் அத்துருகிரிய கோவின்ன மாவத்தை அருகே இன்று இடம்பெற்ற பஸ் டிப்பர் மோதிய விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றதாகவும் விபத்தில்…

முன்னாள் பொலிஸ் மாஅதிபர் சி.டி. விக்ரமரத்ன துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு உயிர்மாய்ப்பு செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை…

இன்று தங்கத்தின் விலை 2000 ரூபாவால் குறைவடைந்துள்ளது. தற்போதைய தங்க விலை நிலவரப்படி,24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 374000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 344000…

தொடர் ஒத்திவைப்புகளுக்குப் பின்னர் நடிகர் விஜய்யின் இறுதிப் படமான ‘ஜனநாயகன்’ வெளியீட்டுத் திகதி வெளியாகியுள்ளது. ஜூலை 23 அன்று இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவில் முன்பதிவுகள் ஏற்கனவே…

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அத்மிரல் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னாகொட இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 2006 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படையின் நிறைவேற்றுப் பிரிவுக்கு கடற்படை அதிகார உத்தியோகத்தர்களை…