Author: Serin

கொங்கோ நாட்டைச் சேர்ந்த பயணி ஒருவர் விமானத்தில் பயணித்த காரணத்தினால் ‘ஏர் பிரான்ஸ்’ (Air France) விமானம் அமெரிக்காவில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டு அவசரமாகக் கனடாவுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடான கொங்கோவில்…

முன்னாள் சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸை 89 ஓட்டங்களால் வீழ்த்தி 2026ம் ஆண்டு ஐபிஎல் அத்தியாயத்தில் இருந்து வெளியேற்றியுள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி. அஹமதாபாத் நரேந்திர மோடி விளையாட்டரங்கில் நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில்…

தினந்தோறும் தொலைந்த மற்றும் திருடப்பட்ட கையடக்க தொலைபேசிகள் தொடர்பான புகார்கள் நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு பதிவாகி வருவதாகவும், அத்தகைய சாதனங்கள் தவறான நபர்களின் கைகளுக்குச் சென்றால் அவை தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்றும் இலங்கை…

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடியாறு குளத்திற்கு அருகில் ஐந்து மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது. துருப்பிடித்து புதைந்த நிலையில் 5 மோட்டார் குண்டுகள் இன்று மீட்கப்பட்டுள்ளது. இரகசிய தகவலுக்கு அமைவாக மீட்கப்பட்டுள்ள இக்குண்டுகள் கடந்த…

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள புதிய நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை 342 ரூபாயைக் கடந்து பாரிய உயர்வை பதிவு செய்துள்ளது. மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்களின்படி இன்று…

இன்று தங்கத்தின் விலை 1000 ரூபாவால் குறைவடைந்துள்ளது. தற்போதைய தங்க விலை நிலவரப்படி,24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 392000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 360600…

ஒட்டுமொத்த இலங்கையையும் தமிழகத்திற்கு வழங்குமாறு யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு எங்களுடைய தமிழீழ தேசத்தை அங்கீகரிக்கிறது. தமிழக மண்ணில் கால்…

ஐபிஎல் கிரிகெட் களம் தற்போது சூடுபிடித்துள்ளது. இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்பாக அமைந்துள்ளதுடன் எதிர்பாராத வெற்றிகளும் ஏமாற்றமான தருணங்களையும் பதிவுசெய்துகொண்டு இருக்கின்றன. இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின்…

நாட்டின் நன்னீர் இறால் வளர்ப்புத் துறையை நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக அதிக அறுவடை தரும் ஒரு வணிகத் துறையாக மாற்றியமைக்கும் நோக்கில் ஜனாதிபதியால் 2025 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 25 மில்லியன் ரூபா நிதியின்கீழ்…

ஆசிரிய இடமாற்றம் வழங்கப்பட்டமையை கண்டித்து கொட்டும் மழைக்கு மத்தியிலும் இன்று வடக்கு ஆளுநர் அலுவலகம் முன் இலங்கை ஆசிரியர் சங்கத்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆசிரியர் இடமாற்றத்தின் போது ஒருபக்கச்சார்பாக தெரிவு இடம்பெற்றுள்ளது என போராட்டகாரார்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.…