Author: Serin

இறுதி யுத்தத்தில் ஈழத்தமிழ் மக்கள் உண்டு உயிர் வாழ்ந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியினை நினைவு கூரும் ஆரம்ப நிகழ்வு இன்று தமிழரசு கட்சியினால் தொண்டைமானாறு சந்நிதி முருகன் ஆலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மே 11 தொடக்கம் 18…

இன்று தங்கத்தின் விலை 1000 ரூபாவால் உயர்வடைந்துள்ளது. தற்போதைய தங்க விலை நிலவரப்படி,24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 395000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 363400…

வளம் மிக்க தமிழகம் மாத்திரமல்லாமல் வளமான ஈழத்தை அமைப்பதற்கும் விஜய் ஒத்துழைக்க வேண்டும் என ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் தமிழக…

அமெரிக்காவிற்கு மீன் மற்றும் மீன் சார்ந்த தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யும்போது அந்நாட்டின் “கடல்வாழ் பாலூட்டிகள் பாதுகாப்புச் சட்டத்தின்” (Marine Mammal Protection Act – MMPA) கீழ் விதிக்கப்பட்டிருந்த கடுமையான நிபந்தனைகளை இலங்கை வெற்றிகரமாகப் பூர்த்தி…

ஐபிஎல் 2026 சீசனின் 54வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆர்சிபி பந்துவீச்சை தேர்வு…

நாவலப்பிட்டி – கொத்மலை பிரதான வீதியின் கெரண்டிஎல்ல பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் விபத்துக்குள்ளாகி இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகின்றது. கடந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி…

தமிழக வெற்றி கழகத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது. தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளிப்பது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தநிலையில், தற்போது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது. தவெகவிற்கான…

தமிழகத்தில் மு.க. ஸ்டாலினின் தலைமையிலான திராவிர முன்னேற்றக் கழகம், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரு கட்சிகளில் ஏதேனும் ஒன்று ஆட்சி அமைக்க முயன்றால் தமிழக வெற்றிக் கழகத்தின்…

இன்று தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்படவில்லை. தற்போதைய தங்க விலை நிலவரப்படி,24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 396000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 364300 ரூபாயாக…

தமிழ்நாட்டில் இன்று வெளியான ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் குறித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார். “பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில், விடாமுயற்சியால் வெற்றிக் கனியைச் சுவைத்த என் அன்புத் தம்பி, தங்கைகளுக்கு…