- ஒவ்வொரு நாளும் சர்வதேச யோகா தினமானால்………….
- ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தை
- ஹோர்முஸ் ஜலசந்தியை மூடியது ஈரான்
- அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒத்திவைப்பு
- வலி வடக்கில் தொடரும் போராட்டம்!
- இலங்கைக்கு 104 மெட்ரோ பஸ்கள்!
- இலங்கை மீனவரின் சடலம் இந்தியாவில் கரையொதுங்கியது!
- லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளர் கைது!
Author: Serin
இலங்கை தமிழரசுக்கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மக்களின் தேவைகளைப்பூர்த்தி செய்யும் குறைகேள் அலுவலகமாக இது செயற்படவுள்ளது.கட்சியின் புதிய அலுவலகத்தினை இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் திறந்து வைத்தார்.…
கந்தளாய் குளத்தில் மீனவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். கந்தளாய் குளத்தின் தங்கஸ்துவ பகுதியில் இன்று காலை மீனவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக கந்தளாய் போலீசார் தெரிவித்துள்ளனர். 66 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே…
கடந்த 6 நாட்களில் மாத்திரம் இலங்கை போக்குவரத்துச் சபை ஒரு பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டி சாதனை படைத்துள்ளது என சபையின் தலைவர் சஜீவ நந்தன கனகரத்ன தெரிவித்துள்ளார். கடந்த 6 நாட்களில் மாத்திரம் இலங்கை…
வவுனியா மாநகரசபை மைதானத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது, பொலிஸார் இளைஞர் ஒருவரை மனிதாபிமானமற்ற முறையில் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா மாநகரசபை மைதானத்தில் நேற்று இரவு பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன்…
புதுவருட பாரம்பரிய மரபுகளையும் ஆரோக்கிய நலன்களையும் இணைக்கும் வகையில் தலைக்கு எண்ணெய் பூசும் நிகழ்வு பதுளையில் சிறப்பாக நடைபெற்றது. ஊவா மாகாண கலாசார பிரிவும், மாகாண ஆயுர்வேத திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வு பதுளை…
2026 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து சென்னை சுப்பர் கிங்ஸ் அணி விளையாடியது. போட்டியின் நாணயசுற்சியில் வெற்றிப் பெற்ற…
இன்று தங்கத்தின் விலையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. அதன்படி தங்கத்தின் விலை 4000 ரூபாவால் அதிகரித்துள்ளது. 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 402000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது. 22 கரட் தங்கம் ஒரு பவுணின்…
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வெடுக்குநாரி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகப்பிரிவில் ஒலுமடு கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க வெடுக்குநாரி மலை ஆதிலிங்கேஸ்வர் ஆலயத்தில்…
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பருத்தித்துறை சுப்பர்மடம் வாழ் மக்களால் விளையாட்டு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது ஐஸ்கட்டிகள் நிரப்பப்பட்ட பெட்டிகளுக்குள் கால்களை நீண்ட நேரம் யார் வைத்திருப்பது என்ற போட்டியும் நடைபெற்றது. இப்போட்டியானது விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில்…
பௌதீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மாற்றம் பெறுவதை அடையாளப்படுத்தும் சிங்கள தமிழ் புத்தாண்டானது, இந்நாட்டு மக்களின் பிரதான கலாசார விழாவாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். பாரம்பரிய சம்பிரதாயங்களைப்…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
