Wednesday, April 15, 2026 11:31 am
இன்று தங்கத்தின் விலையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. அதன்படி தங்கத்தின் விலை 4000 ரூபாவால் அதிகரித்துள்ளது.
24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 402000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது. 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 369900 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.
இதன்படி 24 கரட் தங்கத்தின் 1 கிராமின் விலை 50250 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் 1 கிராமின் விலை 46238 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

