- ஒவ்வொரு நாளும் சர்வதேச யோகா தினமானால்………….
- ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தை
- ஹோர்முஸ் ஜலசந்தியை மூடியது ஈரான்
- அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒத்திவைப்பு
- வலி வடக்கில் தொடரும் போராட்டம்!
- இலங்கைக்கு 104 மெட்ரோ பஸ்கள்!
- இலங்கை மீனவரின் சடலம் இந்தியாவில் கரையொதுங்கியது!
- லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளர் கைது!
Author: Serin
யாழ், சாவகச்சேரி மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 30 ஆம் திகதி பங்குனித் திங்கள் வழிபாட்டில் ஈடுபட்ட பெண்ணின் தாலிக்கொடி அறுக்கப்பட்டதாக சாவகச்சேரி…
புதுப்பிக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் இன்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கை விமானப்படையின் பங்களிப்புடன் இந்த நவீன மயமாக்கல் செயன்முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட வசதிகளில் தரைத்தளம் பேருந்து நிறுத்துமிடமாகவும் இரண்டாம் தளம் சாரதிகள் மற்றும்…
அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகளும் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலால் அனைத்து நாடுகளுமே ஏதோவொரு வகையில் தாக்கத்தை அனுபவித்திருந்தன. போர் முடிவு குறித்து அனைத்து தரப்பினரும் எதிரபார்த்திருந்த நிலையில் அதற்கு சாதகமான நிலை…
இன்று தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு பதிவாகியுள்ளது. அதன்படி தங்கவிலை 7000 ரூபாவால் அதிகரித்துள்ளது. 24 கரட் தங்கம் ஒரு பவுண் 405000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 372600…
சாதிப்பதற்கு பார்வை ஒரு தடையல்ல என்பதனை நிரூபிக்கும் வகையில் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிணையை 11 மணி நேரம் 15 நிமிடங்களில் நீந்தி மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவர் சாதனை படைத்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச்…
யாழ்ப்பாணம் – மருதனார்மடம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவரது சடலம் இன்று இனங்காணப்பட்டுள்ளது. மருதனார்மடம் பகுதியில் உள்ள தனியார் பண்ணை வளாகத்தில் உள்ள கிணற்றிலேயே இவ்வாறு சடலம் இனங்காணப்பட்டுள்ளது. குறித்த நபருடையது…
ஹட்டன் சிங்கிமலை வனப்பகுதியில் உள்ள மலை உச்சியில் சிக்கித்தவித்த வெளிநாட்டு யுவதி ஒருவர் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளார். ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு அதிகாரி, ஆய்வாளர் உட்பட ஹட்டன் பொலிஸாரின் குற்றப்பிரிவு அதிகாரிகள் குழு ஒன்றே குறித்த…
நெடுந்தீவு மக்களின் உடனடித் தேவைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நெடுந்தீவு பிரதேச சபை உறுப்பினர்கள் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். நெடுந்தீவு பிரதேச மக்கள் எதிர்நோக்கும்…
இன்று தங்கத்தின் விலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.அதன்படி 24 கரட் தங்கம் ஒரு பவுண் 398000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 366200 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. 24 கரட் தங்கத்தின் ஒரு…
யாழ்ப்பாணம் தொண்டைமனாறு பகுதியில் உள்ள வீடொன்றின் மீது மின்னல் தாக்கியதில் குறித்த வீடு சேதமடைந்துள்ளது. இன்று காலை குறித்த பகுதியில் மழையுடன் கூடிய மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் போது வீட்டின் அறையொன்றினுள் மின்னல் தாக்கம்…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
