Wednesday, May 6, 2026 12:45 pm
இன்று தங்கத்தின் விலை 7000 ரூபாவால் உயர்வடைந்துள்ளது.
தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 395000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 363400 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49375 ரூபாயாகவும் 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45425 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

