Tuesday, November 24, 2026 3:34 pm
நன்றி தெரிவிக்கும் நாளை முன்னிட்டு, கொழும்பில் உள்ள ஐக்கிய அமெரிக்கத் தூதரகம் நவம்பர் 26 27 ஆகிய திகதிகளில் மூடப்பட்டிருக்கும். நவம்பர் 30, ஆம் திகதி திங்கட்கிழமை அன்று இயல்பு நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கும் என தூதரகத்தின் அதிகாரப்பூர்வ X கணக்கில் பகிரப்பட்டுள்ளது.
ட அறிவிப்பின்படி, இந்தச் செயற்பாடு அமெரிக்காவில் அனுசரிக்கப்படும் தாங்க்ஸ்கிவிங் விடுமுறை நாளுடன் ஒத்துப்போகும்.

