Author: varmah

தமிழக அரசியல் களத்தில் ஒரு முக்கிய திருப்பமாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உட்கட்சி விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த முக்கிய வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன.முன்னாள் முதலமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம் ,எடப்பாடி பழனிசாமி…

2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் வகையில், காலியாக உள்ள மாநிலங்களவை இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இந்த முடிவு, தவெக–காங்கிரஸ் கூட்டணியின் உறவை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையாக…

பிரபலமான முன்னணி நடிகர் அமீர்கான் 61வது வயதில் தனது காதலியான கவுரி ஸ்ப்ராட்டை ஜூலை 5ம் திகதி திருமணம் செய்ய உள்ளார். அமீர்கான் இரண்டு திருமணங்கள் செய்திருந்தார். இரண்டு மனைவிகளையும் விவகரத்து செய்து விட்டு தனியாக…

பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகளைக் குறிவைத்து நடத்திய ஈரான் ஏவுகணைத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டன அல்லது தோல்வியடைந்தன என்று அமெரிக்க இராணுவம் கூறியது. வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளில் பெரிய முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை.குவைத்தை நோக்கி…

ஈரானுக்கு மேல் சுட்டு வீழ்த்தப்பட்ட F-15E போர் விமானத்தின் விமானி, போரின் தொடக்கத்தில் குவைத்தின் நட்புத் தாக்குதலால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்களில் ஒன்றையும் செலுத்தினார் என்று , இந்தச் சம்பவங்கள் குறித்து அறிந்த இருவர் சிபிஎஸ்…

நோர்வே செஸ் போட்டியில், உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள மேக்னஸ் கார்ல்சனை இரண்டாவது முறையாக வீழ்த்திய இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா முன்னணியில் உள்ள வெஸ்லி சோவை நெருங்கி வருகிறார்.செவ்வாயன்று டெய்க்மன் ப்ஜோர்விகாவில் கறுப்புக் காய்களுடன்…

ஜாங்மி புயலால் கடுமையான காற்று, பெருமழை,போக்குவரத்து துண்டிப்பு, மின் தடை காரணமாக ஜப்பானில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.ஜாங்மி புயலின் மையம் டோக்கியோவிலிருந்து சுமார் 150 கிலோமீற்றர் தெற்கே இருந்தது. இது வினாடிக்கு 25 மீற்றர் வரை…

அமெரிக்காவில் தண்ணீரில் விழுந்த தனது மூன்று நண்பர்களை காப்பாற்றிய இந்திய மாணவரான தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த அனுரூப் ரெட்டி(22) உயிரிழந்திருக்கிறார். இந்த சம்பவம் அமெரிக்காவின் டெக்சாஸ் , லூசியானா ஆகிய பகுதிகளுக்கு இடையில் நடந்திருக்கிறது. ஹைதராபாத்தை…

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெகவுக்கு 108 தொகுதிகளும், திமுகவுக்கு 74 தொகுதிகளும் கிடைத்தன. அதிமுகவுக்கு 47 தொகுதிகள் கிடைத்தது. எனவே, அதிக தொகுதிகளில் வெற்றி என்கிற அடிப்படையில் தவெக ஆட்சியமைக்க முயற்சி செய்தது. திமுக கூட்டணியில்…

தூத்துக்குடியில் சின்னத்திரை , திரைப்பட நடிகை தீபாவின் தந்தையை அரிவாளால் வெட்டிய முத்துராஜ், கார்த்தி, இசக்கி ஆகிய மூன்று பேரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தூத்துக்குடி முத்தையாபுரம், மகாலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர்…