Author: varmah

கனடாவின் டொராண்டோ மைதானத்தில் நடைபெற்ற குரூப் பி பிரிவு லீக் போட்டியில் விளையாடிய பொஸ்னியா, கனடா ஆகியவை தலா ஒரு கோல் அடித்தன. பொஸ்னியாவுக்கு எதிரான போட்டியில் பின் தங்கியிருந்த கனடா அணி, மாற்று வீரராக…

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் ‘டி’ (Group D) பிரிவின் முதல் போட்டியில், பராகுவே அணிக்கு எதிராக அமெரிக்க அணி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று அசத்தியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ்…

எஸ்டாடியோ குவாடலஹாராவில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது போட்டியில் , ‘ஏ’ பிரிவு போட்டியாளரான செக் குடியரசை ஒரு கோல் பின்தங்கிய நிலையிலிருந்து மீண்டு வந்து 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது…

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலகக் கிண்ண உதைபந்தாட்ட தொடக்க ஆட்டத்தில், மெக்சிகோ அணியின் 17 வயது இளம் வீரர் கில்பர்டோ மோரா களம் கண்டதன் மூலம் 96 ஆண்டுகால உலக சாதனையை முறியடித்துள்ளார்.உலகக் கிண்ண வரலாற்றில்…

உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி மெக்ஸிகோவில் பிரமாண்டமான முறையில் ஆரம்பமானது. முதலாவது போட்டியில் தென் ஆபிரிக்காவை எதிர்த்து விளையாடிய மெக்ஸிகோ 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.ஆட்டத்தின் இரு பாதிகளிலும் ஜூலியன் குவினோன்ஸ்,ரவுல் ஜிமெனெஸ் ஆகியோர் ஒன்பது…

அமெரிக்கத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரானில் ஆயிரக்கணக்கானோருக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டது என அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தெற்கு துறைமுக நகரமான சிரிக்கில் உள்ள இரண்டு நீர்த்தேக்கங்களை அமெரிக்க தாக்கியதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான ஈரானியர்கள் குடிநீர் விநியோகத்தை…

ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே அமெரிக்க ஹெலிகாப்டர் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதற்குப் பதிலடியாக, அப்பகுட்ர்ஹியில் உள்ள உள்ள ஈரானிய வான் பாதுகாப்பு, தரைக்கட்டுப்பாட்டு நிலையங்கள் , கண்காணிப்பு ராட‌ர் தளங்கள் மீது செவ்வாய்க்கிழமை முன்னதாகத் தொடுக்கப்பட்ட தாக்குதல்களை…

குவைத்தில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.உள்ளூர் நேரப்படி புதன்கிழமை அதிகாலையில், குவைத் , பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவ நிலைகளைக் குறிவைத்து ஈரான் ஆளில்லா விமானத் தாக்குதல்களை…

அமெரிக்கா,கனடா,மெக்ஸிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் உலகக் கிண்ணப் போட்டியில் நடுவராகப் பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்ட சோமாலிய நடுவர் ஓமர் ஆர்டனுக்கு அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.2025-ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காவின் சிறந்த நடுவராகப் பெயரிடப்பட்ட ஆர்டன், மியாமி…

டென்மார்க்கின் ஒடென்ஸில் உள்ள நேச்சர் எனர்ஜி பார்க்கில், டென்மார்க் ,உக்ரைன் அணிகளுக்கு இடையே நடைபெற்ற நட்பு ஆட்டத்தில் கிறிஸ்டியன் எரிக்சன் மீண்டும் மயங்கி விழுந்ததால் போட்டி இரத்துச் செய்யப்பட்டது..இரண்டாம் பாதியில் டென்மார்க் 2-1 என்ற கோல்…