Friday, June 26, 2026 10:29 am
இன்று தங்கத்தின் விலை 3000 ரூபாவால் அதிகரித்துள்ளது.
இன்றைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 379000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 348700 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47375 ரூபாயாகவும் , 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43588 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

