Tuesday, June 16, 2026 4:23 pm
விராலிமலை தொகுதியின் எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவருடைய இராஜினாமாக் கடிதத்தை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் ஏற்றுக் கொண்டார். அதிமுகவில் இருந்து எம்எல்ஏ பதவியை இராஜினாமா செய்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக ஆக உயர்ந்துள்ளது.

