Author: Serin

பலாலி வீதியை மேலும் ஒரு மணி நேரம் திறந்து விடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பலாலி வீதியில் சுமார் 2.5 கிலோ மீற்றர் நீளமான வீதி உயர் பாதுகாப்பு வலயத்தின் ஊடாக செல்கிறது. குறித்த பகுதியை கடந்த…

கடந்த மார்ச் 28 ஆம் திகதி ஆரம்பமான நடப்பு ஐ.பி.எல்.தொடர் கடந்த 24 ஆம் திகதியுடன் அனைத்து லீக் ஆட்டங்களும் முடிவடைந்தன. நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான்…

எபோலா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் உகாண்டாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பெங்களூருவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டால் 2014-ஆம் ஆண்டுக்குப் பின்னர் தெற்காசியாவிலேயே எபோலா தொற்று…

நேற்று வான்கடேவில் நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ். நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற…

இன்று தங்கத்தின் விலை 1000 ரூபாவால் உயர்வடைந்துள்ளது. தற்போதைய தங்க விலை நிலவரப்படி,24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 396000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 364300…

கொங்கோ நாட்டைச் சேர்ந்த பயணி ஒருவர் விமானத்தில் பயணித்த காரணத்தினால் ‘ஏர் பிரான்ஸ்’ (Air France) விமானம் அமெரிக்காவில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டு அவசரமாகக் கனடாவுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடான கொங்கோவில்…

முன்னாள் சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸை 89 ஓட்டங்களால் வீழ்த்தி 2026ம் ஆண்டு ஐபிஎல் அத்தியாயத்தில் இருந்து வெளியேற்றியுள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி. அஹமதாபாத் நரேந்திர மோடி விளையாட்டரங்கில் நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில்…

தினந்தோறும் தொலைந்த மற்றும் திருடப்பட்ட கையடக்க தொலைபேசிகள் தொடர்பான புகார்கள் நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு பதிவாகி வருவதாகவும், அத்தகைய சாதனங்கள் தவறான நபர்களின் கைகளுக்குச் சென்றால் அவை தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்றும் இலங்கை…

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடியாறு குளத்திற்கு அருகில் ஐந்து மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது. துருப்பிடித்து புதைந்த நிலையில் 5 மோட்டார் குண்டுகள் இன்று மீட்கப்பட்டுள்ளது. இரகசிய தகவலுக்கு அமைவாக மீட்கப்பட்டுள்ள இக்குண்டுகள் கடந்த…

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள புதிய நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை 342 ரூபாயைக் கடந்து பாரிய உயர்வை பதிவு செய்துள்ளது. மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்களின்படி இன்று…