Author: varmah

சிஎன்என், எம்எஸ் நவ் , பொலிடிகோ ஆகிய மூன்று ஊடகங்களுக்கும் வெள்ளை மாளிகை வளாகத்திற்குள் நுழைய தடை விதிப்பதாகஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்த ஒரு நாள் கழித்து, சனிக்கிழமை காலை சிஎன்என், எம்எஸ் நவ்,பொலிடிகோ ஊழியர்கள் வெள்ளை…

“செயற்கை நுண்ணறிவுப் படையை” (AI Force) உருவாக்கவிருப்பதாகவும், விரைவில் அதற்கான உயர்மட்டப் பொறுப்பாளர் ஒருவரை (“AI Czar”) அறிவிக்கவிருப்பதாகவும் அமெரிக்க ஜபாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) கணக்கில் பதிவிட்ட ட்ரம்ப்,…

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தொடர்பாக ‘நீல அறிவிப்பு’ வெளியிடுமாறு குற்றப் புலனாய்வுத் துறை [CID] இன்ரபோலிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்திற்குச் சொந்தமான நிதிகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும்…

உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் நடைபெற்று வரும் 46வது சதுரங்க ஒலிம்பியாட் தொடரில், இஸ்ரேலுக்கு எதிரான தனது தொடக்க ஆட்டத்தை பாகிஸ்தான் புறக்கணித்தது.இஸ்ரேல் மீதான பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ கொள்கை , பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான நிலைப்பாடு ஆகியவற்றின்…

உலக தடகள சம்பியன்ஷிப் போட்டிகளை நைரோபி , மியூனிச் நகரங்கள் நடத்தவுள்ளன. இதில் கென்யாவின் தலைநகரான நைரோபி, ஆப்பிரிக்காவில் முதன்முறையாக இப்போட்டியை நடத்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.திங்கள் ,செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்ற தனது 242-வது கூட்டத்தைத் தொடர்ந்து, உலக…

சவூதி அரேபியாவில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளி அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உறுதியானால், அது குறித்து சவூதி அரேபிய அதிகாரிகள் கருணை காட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…

சவூதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில், சனிக்கிழமை (செப்டம்பர் 19) அன்று பெரும் விமானப் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டதாக ராய்ட்டர்ஸ் மற்றும் ஏஎஃப்பி செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. விமான நிலையம்…

சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த லியோனல் மெஸ்ஸி , ஒக்டோபர் மாதத்தில் நடைபெறவுள்ள நட்பு ஆட்டங்களுக்கான தேசிய அணியில் இடம்பெற்றார்.அடுத்த மாதம் ஆர்ஜென்ரீனாவின் சொந்த மண்ணில் நடைபெறும் நட்புப் போட்டியில் லியோனல் மெஸ்ஸி ஆர்ஜென்ரீனா…

சமூக ஊடகத்தில் பதிவிடப்பட்ட ஒரு ஆட்சேபனைக்குரிய கருத்துக்காக, இலங்கை நாட்டைச் சேர்ந்த அனோஜன் சிவராசாவின் ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை மரண தண்டனையாக உயர்த்தப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, அவருக்கு மன்னிப்பு வழங்குமாறு முன்னாள் வெளியுறவு அமைச்சர்…

வடக்கு இலங்கையுடன் குடும்ப,கலாசாரத் தொடர்புகளைக் கொண்ட பிரிட்டிஷ் தமிழர்களின் பயண இணைப்புகளை மேம்படுத்துவதற்காக, இலண்டன் , யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கு இடையே நேரடி விமான சேவைகளைக் கோரி பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்…