- குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தப்பிய வேட்பாளர்கள்
- சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி விபத்தில் மரணம்
- தமிழக சட்டசபையில் 22 சிங்கப்பெண்கள்
- அமெரிக்கக் போர்க்கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடந்து சென்றன
- விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கப்போவதில்லை பிரேமலதா
- பரந்தூர் விமான நிலைய திட்டத்தை நிறுத்துவாரா விஜய்?
- தவெகவை முற்றிலும் நிராகரித்த 8 மாவட்டங்கள்
- தென்காசியில் விஜய்யின் விசில் ஒலிக்கவில்லை
Author: varmah
தமிழகசட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் ஒதுககப்பட்டிருக்கிறது.தவெகவுடன் கூட்டணி அமைத்துவிடுவது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி திமுகவிடமிருந்து அதிக தொகுதிகளை காங்கிரஸ் வாங்கிக்கொண்டது. 28 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை காங்கிரஸ் தேர்ந்தெடுக்கவில்லை. இது தொடர்பாக…
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடங்கிய போர் ஒரு மாதம் ஆகியும் முடியவில்லை. இந்த போரால் ஈரானும் இஸ்ரேலும் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. ஒருபக்கம் இந்த போர் காரணமாக பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர்…
ஈரானுக்கு எதிரான போரை அமெரிக்காவும் இஸ்ரேலும் நிறுத்த வேண்டும் என்றும், ஈரான் தனது அண்டை நாடுகளைத் தாக்குவதை நிறுத்த வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், வியாழக்கிழமை மீண்டும் வேண்டுகோள்…
தெற்கு லெபனானில் லிட்டானி நதி வரை இஸ்ரேல் ஒரு “பாதுகாப்பு மண்டலத்தை” காலவரையின்றி பராமரிக்கும் என்றும், இடம்பெயர்ந்த 600,000-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் திரும்புவதற்குத் தடை விதித்து, எல்லையருகே உள்ள கிராமங்களை இடிக்க உத்தரவிடும் என்றும் இஸ்ரேலிய…
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான வீட்டை ஹைதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சொத்து வரி பாக்கி நிலுவையில் இருப்பதாக அந்த வீடு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டத்தை பறிமுதல் செய்துள்ளனர்.தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள…
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுக்கும் விஜய் நீட் கோச்சிங் கொடுக்கும் கல்லூரிக்கு 20 கோடி ரூபா கடன் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மருத்துவ மாணவி அனிதா, நீட் தேர்வை…
தவெகவின் ஆதவ் அர்ஜுனவின் குடும்பத்தில் இருந்து மூன்று பேர் மூன்று கட்சிகளின் வேட்பாளர்களாஅக தேர்தலில் போட்டியிடுகின்றனர்.லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடுகிறார்.ஆதவ் அர்ஜுனாவின் மாமியார், லாட்டரி அதிபர்…
மனிதாபிமான அடிப்படையில், ஈரான் மக்களுக்காக அவசர மருத்துவ பொருட்கள் , மனிதாபிமான உதவிகளை இந்தியா செய்து வருகிறது. கடந்த மார்ச் 18ஆம் திகதி இந்தியா தனது முதல் கட்ட மருத்துவ உதவி பொருட்களை ஈரானுக்கு, ஈரான்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி முதல் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கவிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக்கழகம் இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. நேற்று நடந்த கூட்டத்தில் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை விஜய்…
.தெஹ்ரானில் உள்ள இமாம் ஹொசைன் பல்கலைக்கழகம் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன. இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படையின் “மைய இராணுவ உள்கட்டமைப்புத் தளங்களில்” ஒன்று அந்தப் பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமைந்துள்ளது என்றும்,…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
