Thursday, April 16, 2026 12:30 pm
இன்று தங்கத்தின் விலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.
அதன்படி 24 கரட் தங்கம் ஒரு பவுண் 402000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 369900 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
இதன்படி 24 கரட் தங்கத்தின் 1 கிராமின் விலை 50250 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் 1 கிராமின் விலை 46238 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

