Monday, May 4, 2026 11:03 am
தமிழக சட்டமன்றத்த தேர்தல் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் தற்போதைய நிலவரப்படி 234 தொகுதிகளின் முன்னிலை நிலவரங்கள் வெளியாகியுள்ளன.
தமிழக வெற்றிக்கழகம் 102 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக 78 இடங்களிலும் திமுக 53 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.
மு.க ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் உட்பட பல அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
அதே நேரம் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய் தொடர்ந்தும் முன்னிலை வகிக்கின்றார்.

