Tuesday, February 10, 2026 4:30 pm
2026 T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையில் இன்று நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து அணி 07 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
முதலில் துடுப்பாடிய நமீபியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இந்நிலையில் 157 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 18 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

