- வலி வடக்கில் தொடரும் போராட்டம்!
- இலங்கைக்கு 104 மெட்ரோ பஸ்கள்!
- இலங்கை மீனவரின் சடலம் இந்தியாவில் கரையொதுங்கியது!
- லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளர் கைது!
- யாழில் தங்க கடத்தலில் ஈடுபட்டொர் தடுப்பு காவலில்!
- பிடியாணை பிறப்பிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களுக்கு நீல, சிவப்பு அறிவிப்பு
- யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆரம்பம்!
- விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடர்!
Author: varmah
அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் ஈக்வடோர், ஐவரிகோஸ் ஆகியவற்றுக்கிடையேயான போட்டியில் 90 ஆவது நிமிடத்தில் அமத் தியல்லோ அடித்த கோலால் ஈக்வடாரை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஐவரி கோஸ்ட் வெற்றி பெற்றது.ஆட்டத்தின் முதல் பாதியில் ஈக்வடார்…
இலங்கை-இந்தியா ஊடக நட்புறவு சங்கம் (SLIMFA ), ஏற்பாடு செய்த ஊடகவிழா 6 ஜூலை 11 ஆம் திகதி கொழும்பு தாஜ் சமுத்ராவில் நடைபெற உள்ளது.”மாறிவரும் உலகில் பொருத்தமாக இருப்பது” என்ற கருப்பொருளில் கவனம் செலுத்தும்.…
இலங்கை ரயில்வேயின் உத்தியோகபூர்வ இணையதளம் இன்று (14) சைபர் தாக்குதலுக்கு உள்ளானதாக ரயில்வே அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தத் தாக்குதல் இணையதளத்தில் உள்ள ரயில் கால அட்டவணை அமைப்பை மட்டுமே பாதித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தொழில்நுட்பக்…
குளியாபிட்டியில் 42 மோட்டார் சைக்கிள் சேஸ்கள் , என்ஜின்கள் அடங்கிய ஒரு கொள்கலன் பறிமுதல் செய்யப்பட்டது. உளவுத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட பொலிஸ் நடவடிக்கையைத் தொடர்ந்து, குளியாபிட்டிய பொலிஸ் கண்காணிப்பாளர் ஜனக கருணசிங்கவின் மேற்பார்வையில் இந்தச்…
இந்தியாவின் சங்கமம் குளோபல் அக்கடமி , இலங்கையின் சங்கமிழ் லியா ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த பரதநாட்டிய கின்னஸ் உலக சாதனை காலிமுகத்திடலில் இன்று நடைபெற்றது.பாரம்பரிய நடனம் ,கலாசாரப் பாரம்பரியத்தைக் கொண்டாடும் விதமாக, இலங்கை, இந்தியா…
2027-ஆம் ஆண்டில் மூலதனச் செலவினத்திற்காக 2 டிரில்லியன் ரூபாய் ஒதுக்கீடு – அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ
2027-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மூலதனச் செலவினத்திற்காக 2 டிரில்லியன் ரூபாய் (சுமார் 6.6 பில்லியன் அமெரிக்க டொலர்) ஒதுக்கீடு செய்ய இலங்கை திட்டமிட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ சனிக்கிழமை…
அமெரிக்காவின் மெட்லைஃப் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மொராக்கோ அணிக்கு எதிரான குரூப் சி பிரிவு ஆட்டத்தில், நட்சத்திர வீரர் வினிசியஸ் ஜூனியரின் அதிரடி கோலால் பிறேஸில் அணி 1-1 என்ற கணக்கில் டிரா செய்தது.ஆட்டத்தின் 21வது…
அமெரிக்காவின் லெவிஸ் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் சுவிட்சர்லாந்து மற்றும் கத்தார் அணிகள் மோதின.உலகக் கிண்ணப் போட்டியில் குரூப் பி பிரிவின் பலம் வாய்ந்த சுவிட்ஸர்லாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், 94 ஆவது நிமிடத்தில்…
அமெரிக்காவின் பாக்ஸ்பரோ மைதானத்தில் சனிக்கிழமை ஸ்காட்லாந்து ,ஹைட்டி ஆகியவற்றுகிடையேயான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்கொட்லாந்து அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது. உலகக் கிண்ண வரலாற்றில் கடந்த 36 ஆண்டுகளில் ஸ்கொட்லாந்து பெறும்…
கனடாவின் வான்கூவர் மைதானத்தில் சனிக்கிழமை நடந்த போட்டியில் துருக்கியை எதிர்த்து விளையாடிய அவுஸ்திரேலியா 2-0 என்ற கோல் கணக்கில்வெற்றி பெற்றது.24 ஆண்டுகளுக்குப் பின் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடிய துருக்கி முதல் போட்டியில் தோல்வியடைந்தது. 2002…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
