Wednesday, June 10, 2026 10:51 am
ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே அமெரிக்க ஹெலிகாப்டர் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதற்குப் பதிலடியாக, அப்பகுட்ர்ஹியில் உள்ள உள்ள ஈரானிய வான் பாதுகாப்பு, தரைக்கட்டுப்பாட்டு நிலையங்கள் , கண்காணிப்பு ராடர் தளங்கள் மீது செவ்வாய்க்கிழமை முன்னதாகத் தொடுக்கப்பட்ட தாக்குதல்களை அமெரிக்க இராணுவம் நிறைவு செய்துள்ளது என்று அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நேற்று “அமெரிக்க இராணுவத்தின் அப்பாச்சி ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதற்குப் பதிலடியாக” டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின் பேரில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஹெலியில் இருந்த இரண்டு விமானிகளும் ஆளில்லா படகு மூலாம் மீட்கப்படதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

