Author: varmah

பாலஸ்தீன நடவடிக்கை தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவாக அறிவிக்கப்பட்டதற்கு எதிரான போராட்டங்களில் 70க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தடைசெய்யப்பட்ட குழுக்கள் அல்லது அமைப்புகளுக்கு ஆதரவு அளிப்பது உள்ளிட்ட குற்றச் செயல்கள் நடந்தால் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்பதே ஸ்காட்லாந்து…

விம்பிள்டனில் சனிக்கிழமைநடந்த பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இகா ஸ்வியாடெக் 6-0, 6-0 என்ற செட் கணக்கில் அமண்டா அனிசிமோவாவை வீழ்த்தி தனது ஆறாவது பெரிய பட்டத்தை வென்றார்.24 வயதான ஸ்வியாடெக் தனது வெபல சாதனைகளைப்…

அம்பாந்தோட்டை பறவை பூங்காவின் பறவை உணவு சேமிப்புப் பகுதிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 21 சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களையும், நான்கு கஞ்சா செடிகளையும், பொலிஸார் கண்டுபிடித்ததை அடுத்து, அந்தப் பூங்காவின் பண்ணை முகாமையாளர், கிடங்கு…

நெடுந்தீவைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு சொந்தமான சுற்றுப்பயணிகளை ஏற்றும் சிறிரக படகில் நெடுந்தீவுக்கு சென்று திரும்பும் போது படகில்ஏற்பட்ட கோளாறு காரணமாக படகு மூழ்கியபோது 12 பயணிகளிம், இரண்டு பணியாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.தென்னிலங்கையைச் சேர்ந்த 12…

இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி எதிர்ப்பு பதாகையில் கையொப்பமிடும் போராட்டம் ஒன்றினை சம உரிமை இயக்கம் இன்று மட்டக்களப்பில் ஆரம்பித்து வைத்தது.காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கு, இன்னொரு அடக்குமுறைச் சட்டங்கள் வேண்டாம்,…

குருநாகல் மாவத்தகம மத்திய மகா வித்தியாலயம் , திருகோணமலை ஸ்ரீ கோணேஷ்வரா இந்து வித்தியாலயத்தின் மாணவர்களுக்கு, அவர்களின் கல்விச் சுற்றுலாவுடன் இணைந்த வகையில் ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்யும் ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு நேற்று…

டென்னிஸ் ஜாம்பவான் வீனஸ் வில்லியம்ஸ், ஒற்றையர் டிராவில் வைல்ட் கார்டு நுழைவை ஏற்றுக்கொண்டதன் மூலம், வரவிருக்கும் டிசி ஓபனில் மீண்டும் டென்னிஸ் கோர்ட்டுக்கு திரும்ப உள்ளார்.ஜூன் மாதம் 45 வயதை எட்டிய ஏழு முறை கிராண்ட்ஸ்லாம்…

விம்பிள்டன் அரையிறுதியில் இத்தாலியின் ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் நேர் செட்களில் 6-3, 6-3, 6-4 என தோல்வியடைந்தார்.இந்த தோல்வி, 25வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் ஜோகோவிச்சின் நம்பிக்கையைத் தகர்த்தது மட்டுமல்லாமல், விம்பிள்டனில் அவரது எதிர்காலம்…

அமெரிக்க வெளியுறவுத் துறையை மறுவடிவமைக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையில், டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தால் தொடங்கப்பட்ட பரந்த மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்க வெளியுறவுத்துறை 1,300க்கும் மேற்பட்ட தூதரக அதிகாரிகள் , அரசு ஊழியர்கள் ஆகியோரை…

உதைபந்தாட்டத்தில் சாதனைகள் பல படைத்த இத்தாலி, உலகக்கிண்ண கிறிக்கெற்றிலும் தடம் பதித்துள்ளது.இந்தியாவும், இலங்கையும் இணைந்து 2026 ஆம் ஆண்டு நடத்தும் ரி20 உலகக்க்கிண்ணப் போட்டியில் விளையாட அவுஸ்திரேலியாவின் முன்னாள் கிறிக்கெற் வீரர் ஜோ பர்ன்ஸ் தலைமையிலான…