Tuesday, June 16, 2026 10:30 am
இன்று தங்கத்தின் விலை 2000 ரூபாவால் உயர்வடைந்துள்ளது.
இன்றைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 394000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 362500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45313 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

