Wednesday, April 29, 2026 12:25 pm
இன்று தங்கத்தின் விலை 3000 ரூபாயால் குறைவடைந்துள்ளது.
தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 392000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 360600 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49000 ரூபாயாகவும் 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45075 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

