Wednesday, June 24, 2026 2:00 pm
இன்று தங்கத்தின் விலை 2000 ரூபாவால் குறைவடைந்துள்ளது.
இன்றைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 382000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 351300 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,750 ரூபாயாகவும் 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,913 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

