Author: Tharanika

நெடுந்தீவு உள்ளிட்ட தீவக மக்களின் அன்றாடப் போக்குவரத்து மற்றும் வாழ்வாதாரத்துடன் நெருங்கிய தொடர்புடைய குமுதினி படகின் திருத்தப் பணிகளை நேரில் பார்வையிட்டு, அதன் முன்னேற்றத்தை அவதானித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும்…

பாகிஸ்தானின் பஸ் ஒன்று பாறைகள் நிறைந்த பள்ளத்தாக்கினுள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகளவான பயணிகளுடன் பயணித்த பஸ் ஒன்று அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து பாறைகள் நிறைந்த பள்ளத்தாக்கினுள்…

இலங்கையின் வடக்கு கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியப் பேரவையினர் இன்று சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜயை தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் சந்தித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளனர். இந்த சந்திப்பின் போது எழுத்துமூலமான…

நெடுந்தீவில் வாழுகின்ற மக்கள் குடிநீரரைப் பெற்றுக் கொள்வதற்கு பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில் , அங்கு முன்னெடுக்கப்படும் கடல்நீரை நன்னீராக்கும் செயற்பாகள் மேலும் விஸ்தரிக்கப்பட்டு குடிநீர் பிரச்சினை முழுமையாக தீர்க்கபட வேண்டும் என்று ஈ.பி.டி.பி. அவசர…

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வரான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் ஹொரணை தொகுதி அமைப்பாளராகச் செயற்பட்ட சரித் அபேசிங்க உள்ளிட்ட மூவர் இன்று (3) மீண்டும் நீதிமன்றுக்கு…

பல எதிர்பாராத திருப்பங்களுடன் விறுவிறுப்பாக 23ஆவது பீபா உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடர் நடைபெற்று வருகின்றது. பீபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து நொக்-அவுட் சுற்றுகள் பரபரப்பாக நடந்து வருகின்றன…

இன்று தங்கத்தின் விலை 4000 ரூபாவால் அதிகரித்துள்ளது. இன்றைய தங்க விலை நிலவரப்படி,24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 388000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 357000…

கொழும்பு கடவத்தையிலிருந்து நுவரெலியா நோக்கிச் பயணித்த லொறி பிரதான வீதியிலிருந்து விலகிச் சென்று இன்று வெள்ளிக்கிழமை (03) விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு கடவத்தையிலிருந்து நுவரெலியாவுக்கு பயணித்த சிறிய ரக லொறி கட்டுப்பாட்டை…

2026 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த தீவுகளுக்கான சுற்றுலாத் தலங்களின் தரவரிசையில் இலங்கை முதலிடத்தைப் பெற்றுள்ளது.  சர்வதேச சுற்றுலா ஊடகமான ‘பிக் 7 டிராவல்’ (Big 7 Travel) நடத்திய அண்மைக்கால மதிப்பீட்டின்படி , இயற்கை…

முல்லைத்தீவு, வெலிஓயா பிரதேச சிங்கள மொழிப் பாடசாலைகளில் நீண்ட காலமாகத் தொண்டர் அடிப்படையில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், தமக்கான நிரந்தர நியமனங்கள் தொடர்ந்தும் காலம் தாழ்த்தப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளனர். அத்துடன் தமது வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ள…