Monday, May 11, 2026 10:23 am
தமிழகத்தின் புதிய முதல்வர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) பதவியேற்றதை அடுத்து இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் முகமாக முதலமைச்சருக்கு மீனவர்கள் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் புதிய தேசிய மக்கள் சக்தி அரசு பொறுப்பேற்றும் வடக்கு மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை , ஜனாதிபதியின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை, கடற்தொழில் அமைச்சரும் மீனவர்களின் பிரச்சனைகளில் அக்கறை இல்லை . என்றவாறும் குறிப்பிட்டுள்ளார்.

