Friday, April 17, 2026 1:04 pm
இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் 19 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
இரண்டு நாள் பயணத்தின் போது ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க , பிரதமர் ஹரினி அமரசூரிய , பிற முக்கிய பிரமுகர்கள், புலம்பெயர் இந்தியத் தலைவர்கள் ஆகியோரையும் அவர் சந்திப்பார். இந்தியத் துணை ஜனாதிபதி இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் இருதரப்புப் பயணம் இதுவாகும்

