Monday, August 24, 2026 6:44 pm
கொழும்பில் நடைபெறும் இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் மணிக்கட்டு காயத்தால் வெளியேறிய ரிஷப் பண்ட் இரண்டாம் நாளில், மீண்டும் களத்திற்குத் திரும்பியபோது ஃபைன் லெக் திசையில் ஒரு பிரம்மாண்டமான சிக்ஸரை அடித்த்தார். அந்த பந்து எஸ்.எஸ்.சி மைதாகக் கூரையில் இருந்த சோலார் பனலில் பட்டு அதை சேதப்படுத்தியது.

