Sunday, July 19, 2026 4:21 pm
அமெரிக்கா பேச்சுரிமையில் நம்பிக்கை கொண்டுள்ளது என்று கூறி, அர்ஜென்டினா கால்பந்து வீரர்களை வெள்ளை மாளிகையின்பீபா பணிக்குழுத் தலைவர் ஆண்ட்ரூ கியுலியானி ஆதரித்துப் பேசினார்.
இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, போக்லாந்து தீவுகள் மீதான தங்கள் நாட்டின் உரிமைகோரலை ஆதரிக்கும் பதாகையை ஏந்திய ஆர்ஜென்ரீனா வீரர்களுக்கு வெள்ளை மாளிகை ஆதரவளித்துள்ளது.
புதன்கிழமை அட்லாண்டாவில் நடந்த ஒரு பரபரப்பான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிறகு , சில ஆர்ஜென்ரீன வீரர்கள் தெற்கு அட்லாண்டிக் தீவுகளுக்கான அந்நாட்டின் சொல்லைப் பயன்படுத்தி, “ லாஸ் மால்வினாஸ் சோன் ஆர்ஜென்ரீனாஸ் ” என்று எழுதப்பட்ட பதாகையை ஏந்தி நின்றனர்.

