Friday, September 4, 2026 1:41 pm
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் முன்னாள் அமைச்சர் முன்னாள் அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் அளிப்பதற்காக பெர்னாண்டோ வெள்ளிக்கிழமை (4) அன்று முன்னதாக இலஞ்ச ஆணையத்திற்கு சென்றார்.

