Author: varmah

காரைக்காலில் பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பேசி கொண்டிருந்தார். அப்போது திடீரென்று பறந்து வந்த ட்ரோனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு காரணங்களால் அந்த ட்ரோனை அமித்ஷாவின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு…

கிரீன்லாந்தில் ஏகப்பட்ட கனிம வளம் இருக்கிறது.. அதோடு பூமிக்கு அடியில் பல இராணுவ தடவாளங்களை அமெரிக்க அமைத்திருக்கிறது.. மேலும் அந்த தீவு ரஷ்யாவுக்கு மிகவும் அருகில் இருப்பதால் அங்கு ரேடார் அமைத்தால் ரஷ்யாவை சுலபமாக கண்காணிக்க…

பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜா கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இவரது உடல்நிலை குறித்து அறிந்த தமிழக முதலமைச்சர்…

‘அரகலயா’ போராட்ட இயக்கம் , அது பெற்றதாகக் கூறப்படும் வெளிநாட்டு நிதியுதவி குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்க வேண்டும் என்று இலங்கை பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, கூறினார்.நெலும்…

தலங்கம, அக்குரேகொடவில் நேற்று (13) நடந்த இரட்டைக் கொலையில் தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் காண இலங்கை பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.வழக்கறிஞர் , அவரது மனைவி ஆகிய இருவரையும் கொலை செய்த சந்தேக நபர்களை…

. இந்தியா-பாகிஸ்தான் ஆகியவற்றுக்கிடையே நாளை நடைபெறும் ரி20 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டி நடைபெறும் கொழும்பில் உள்ள பிரேமதாச மைதானத்திற்குள் இசைக்கருவிகள், தலைக்கவசங்கள், ஜாக்கெட்டுகள், கண்ணாடி போத்த்ல்கள், பெரிய பயணப் பைகள், மதுபானங்கள், கத்திகள், கூர்மையான…

கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் சோதனை இல்லாமல் விடுவிக்கப்பட்டதை விசாரிக்க நியமிக்கப்பட்ட நா பாராளுமன்ற சிறப்புக் குழுவிலிருந்து துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலகா இராஜினாமா செய்துள்ளார்.நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு…

காதலர் தினம் உலகம் எங்கும் வாழும் காதலர்களால் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் 8 நாடுகளில் காதலர் தினம் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.பெப்ரவரி 14 ஆம் திகதி உலகெங்கும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர்…

பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலைத்தொடரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி இரண்டு இங்கிலாந்து வீரர்கள் உட்பட மூன்று பனிச்சறுக்கு வீரர்கள் உயிரிழந்தனர்.தென்கிழக்கு பிரான்சில் உள்ள வால் டி’இசேரில் ஆஃப்-பிஸ்ட் ஸ்கீயிங் பயிற்சியாளராக ஒருவருடன் ஐந்து பேர் கொண்ட குழுவில்…

கிரேக்கத்தின் ஏதென்ஸில் உள்ள பாராளுமன்றத்திற்கு வெளியே கடந்த வெள்ளிக்கிழமை விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.விவசாய உற்பத்திச் செலவுகளைக் குறைப்பதற்கும், இழந்த வருமானத்தை ஈடுசெய்வதற்கும், கால்நடை வளர்ப்பில் செம்மறி ஆட்டு நோய் தாக்கத்தை நிவர்த்தி செய்வதற்கு இலக்கு ஆதரவுக்…