Author: Serin

ஈரானில் உள்ள இந்தியர்களை அழைத்து வரும் சிறப்பு விமானம் இன்று வெள்ளிக்கிழமை இயக்கப்படுகிறது. ஈரானில் இடம்பெறும் பதற்றமான சூழலைத் தொடர்ந்து ஈரானில் உள்ள இந்தியா்கள் அங்கிருந்து முடிந்த அளவுக்கு விரைவாக வெளியேற வேண்டுமென இந்திய மத்திய…

மன்னார் – பேசாலை கடலில் நேற்று மாலை நீராடச் சென்ற நான்கு இளைஞர்களில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், நீரில் காணாமல்போன இளைஞனின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நான்கு பேரும் நேற்று…

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணம் வீதியில் நடை பயிற்சியில் ஈடுபடுகின்ற காணொளி தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளது. தைப்பொங்கலை முன்னிட்டு யாழிற்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி இன்று வெள்ளிக்கிழமை காலை இவ்வாறு…

டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட, பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுவின் முக்கிய உறுப்பினர்கள் இருவர் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களுடன் சேர்த்து கைது செய்யப்பட்ட பெண் ஒருவரும்…

தெலுங்கு திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் நடிகராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். இவர் தமிழில் சிங்கம், மன்மதன் அம்பு, வெடி, சாமி ஸ்கொயர், சச்சின், வில்லு, வீரம், கங்குவா என ஏராளமான படங்களுக்கு…

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில தெற்கு கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட கடும் புயல், திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு கடலில் மிதந்துள்ளன. விக்டோரியா மாநிலத்தின் தெற்கு கடற்கரைப் பகுதியில்…

நாவற்குழி பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற டிப்பர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி சுவர் மற்றும் தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் காயமடைந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…

வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நேரில் சந்தித்து தனது அமைதிக்கான நோபல் பரிசு பதக்கத்தை வழங்கியுள்ளார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற ஒரு…

2050 ஆம் ஆண்டளவில் நிகர பூச்சிய கார்பன் உமிழ்வு இலக்கை எட்டும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு இணங்க, CEYLEX Renewables நிறுவனத்தினால் மன்னாரில் நிர்மாணிக்கப்பட்ட, 20 மெகாவொட் கொள்ளளவைக் கொண்ட ‘மன்னார் விண்ட்ஸ்கேப்’ (WINDSCAPE MANNAR) காற்றாலை…

இன்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் பால் தேநீர் கோப்பை ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்…