- செம்மணி மனித புதைகுழியில் தொடரும் அவலம்!
- பதவியை ராஜினாமா செய்த பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்!
- மன்னாரில் சுகாதார சீர் கேடுகளுடன் இயங்கி வந்த பனம் பொருள் உற்பத்தி நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை!
- முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்திய இந்திய பின்னணிப் பாடகர் சத்தியன்
- மட்டு நகரில் மோட்டார் சைக்கிள் திருடிய நபர் 5 மணித்தியாலயத்தில் கைது!
- இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் தமிழக முதலமைச்சர் விஜய்!
- யாழ் மாவட்ட பொது அமைப்புகளுடன் கலந்துரையாடிய நீதி அமைச்சர்!
- இன்றைய தங்க விலை நிலவரம்!
Author: Serin
கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்த இரு உறுப்பினர்களை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்குப் பொலிஸ் மத்திய குற்றத்தடுப்புப் பணியகம் அனுமதி பெற்றுள்ளது. இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்த குறித்த…
இந்தியாவுடன் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தீர்மானித்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்க்கு தனது நன்றியைத் தெரிவிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் பதிவிட்டுள்ளார்.…
கோரிக்கைகளை நிறைவேற்றாது இலங்கை மின்சார சபையைக் கலைப்பதற்கான திகதியை வர்த்தமானி மூலம் அறிவித்தால், எவ்வித முன்னறிவிப்புமின்றி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக மின்சார சபை தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. மின்சார சபையின் 24 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளின் கையொப்பத்துடன் மின்சக்தி…
வேலணை – அல்லைபிட்டி பகுதியில் கடமையில் இருந்த பொலிஸாரை மோதிவிட்டு தபிச்செல்ல முற்பட்ட ஹயஸ் ரக வாகனம் மீது பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 17 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று…
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலையில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். பொன்னாலை சந்தியில் இருந்து மாதகல் செல்கின்ற வீதியால் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது, அவர்கள் பயணித்த…
2026 ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ணத்தில் இன்று நடைபெற்ற ஏழாவது போட்டியில் ஸ்கொட்லாந்து அணியானது 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இத்தாலியை வீழ்த்தியது. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று காலை 11.00 மணிக்கு ஆரம்பமான…
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்திடம் (ICC) மூன்று நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுவதை உறுதி செய்வதில் ஒரு இணக்கமான தீர்வை ஆராய PCB உறுப்பினர்கள், பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின்…
கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்று 24 கரட் தங்கம் பவுணொன்றின் விலை 395,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கம் பவுணொன்றின் விலை 365,400 ரூபாவாக பதிவாகியுள்ளது. தங்க விலை 4 இலட்சம் ரூபாவை கடந்திருந்த…
செம்மணி மனித புதைகுழிக்குள் தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கைள் இன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் முதல் யாழில் கடும் மழை பெய்தமையால் புதைகுழிக்குள் மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் புதைகுழிக்குள் தேங்கி…
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பலாங்கொட கஸ்ஸப தேரர் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று காலை குறித்த வழக்கிற்காக…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
