Monday, June 22, 2026 10:18 am
நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்காரவிற்கும் , யாழ்.மாவட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு யாழ் மாவட்ட செயலகத்தில் வெள்ளிக்கிழமை (20) அன்று இடம் பெற்றது.
இந்த சந்திப்பில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன் , ஸ்ரீ பவானந்தராஜா ஆகியோரும் , பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

