- ஹோர்முஸ் நீர்வழிப்பாதை வழியாக கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி
- உச்ச தலைவரின் இறுதிச் சடங்கிற்காக தெஹ்ரானில் மூன்று நாள் விடுமுறை
- இரயில் விபத்துகளில் இருந்து யானைகளைப் பாதுகாக்க புதிய திட்டம்
- 2026 FIFA கால்பந்தாட்ட வரலாற்றில் சாதனையை நிகழ்த்திய மெஸ்ஸி, எம்பாப்பே
- யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலை நிறுவ கோரிக்கை
- ஒரே நேரில் புதைக்கப்பட்ட 03 என்புத்தொகுதிகள் செம்மணியில் தொடரும் அவலம்!
- யாழில் இராணுவ வீரருக்கு வீடு கட்டி வழங்குவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று!
- தொடர்ந்து பெய்த மழை காரணமாக மரம் முறிவு !
Author: Serin
நாவலப்பிட்டி பழைய ரயில் முனைய வீதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று வெள்ளிக்கிழமை மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் மனைவி, மாமியார் மற்றும்…
இலங்கைத் தீவு முழுவதும் கடுமையான வானிலையை ஏற்பட்ட நிலையில் இலங்கையின் தொடர்ச்சியான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க கொழும்பில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள இந்தியாவின் தயாரிக்கப்பட்ட போர்கப்பலான “விக்ராந்த்” கப்பலில் உள்ள ஹெலிகாப்டர்களை அனுப்ப இந்தியா…
இலங்கைத் தீவின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடுமையான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை அவசரமாக மீட்பதற்காக கொழும்பு துறைமுகத்தில் தற்போது நங்கூரமிடப்பட்டிருக்கும் இந்திய கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான விக்ராந்த் கப்பலில் உள்ள ஹெலிகெப்டரின் உதவிகளை…
வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக, அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் (தமிழ் தேசிய பேரவை) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவாகியுள்ளார். தவிசாளராக இதுவரை செயற்பட்ட தவமலர் சுரேந்திரநாதன் தனது தவிசாளர் பதவியை ராஜினாமா…
வெள்ள அனர்த்தத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, நேற்று மாலையிலிருந்து தென்னை மரத்தின் மீது சிக்கித் தவித்த ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். இலங்கையில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும்…
பாதுகாப்பு நடவடிக்கையாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார சபை அறிவித்துள்ளது. ரன்தம்பே மற்றும் மஹியங்கனை இடையே உள்ள 132 கிலோவோட் மின் பரிமாற்ற மார்க்கத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை…
பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் உத்தியோகத்தர்களின் விடுமுறை மறு அறிவித்தல் வரை ரத்து செய்யப்படுவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவித்துள்ளார். நாட்டில் நிலவி வரும் அசாதாரண காலநிலை காரணமாக இந்த…
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பஸ் ஒன்று, பாரிய வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ராஜாங்கனை பகுதியில் வீதியை ஊடறுத்து செல்லும் வெள்ளத்தில் பஸ் சிக்கியுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. பஸ்ஸில் சிக்கியுள்ள பயணிகளை…
T20 முத்தரப்பு தொடரின் ஆறாவது போட்டியில் பாகிஸ்தானை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வென்றுள்ளது. முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களை பெற்றது. 185…
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் முத்து முஹம்மது தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார். இன்று றாடாளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்றி தனது பதவி விலகலை அறிவித்தார்.…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
