Tuesday, May 26, 2026 10:19 am
இன்று தங்கத்தின் விலை 1000 ரூபாவால் குறைவடைந்துள்ளது.
தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 391000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 359700 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48875 ரூபாயாகவும் 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44963 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று மட்டும் ஒரே நாளில் தங்கத்தின் விலை 4000 ரூபாவால் குறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

