Share Facebook Twitter Email Copy Link WhatsApp Tuesday, April 28, 2026 12:12 pm முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று செவ்வாய்க்கிழமை (28.04.2026) ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. Former President Maithripala Sirisena appears before the Corruption Eradication Commission! முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேன இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்!