Author: Tharanika

தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவை மாகாண அமைச்சின் ஊடாக விரிவுபடுத்த வேண்டுமே தவிர , தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையையும் சேர்த்து மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சிகள் கைவிடப்பட வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளது.…

வெனிசுவேலாவில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலநடுக்கங்களில் சிக்கி இதுவரை 1450 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் , 68,900 பேர் வரை காணாமல் போயுள்ளதாகத்…

மக்கள் செயல் இயக்கத்தின் ஏற்பாட்டில் உரிமைப்பந்தம் என்ற அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு நேற்றைய தினம் (28) நடைபெற்றது. செம்மணி பகுதியில் உள்ள அணையா விளக்கு திடல் பகுதியில் மாலை 4 மணியளவில் குறித்த நிகழ்வு…

இலங்கை பாடகர் ருக்மன் அசித சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் இன்று (29) காலமானார். சிங்கள இசைத்துறையில் பல பாடல்களை பாடியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று வந்ததுடன் மேடை இசை…

அபிவிருத்திக்குழுக் கூட்டங்களுக்கு கட்சிசார் உறுப்பினர்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்வதை முறைப்படுத்துவதில் பாரபட்சங்கள் காட்டப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர் வன்னியசிங்கம் பிரபாகரன் குற்றம்சாட்டியுள்ளார். ஆரம்பத்தில் பிரதேச…

யாழ். சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி நீக்கப்பட்டு உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டமும் , கடையடைப்பும் இன்று(26) முன்னெடுக்கப்பட்டது. உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து, அதனை தூக்கி…

போசாக்கு மாதத்தை முன்னிட்டு கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட போசாக்கு விழிப்புணர்வு நடைபவனியும் , போசாக்கு விழிப்புணர்வு கண்காட்சியும் நேற்றைய தினம் (25) நெல்லியடியில் இடம்பெற்றது. நெல்லியடி பேருந்து நிலையத்தில் யாழ்ப்பாணம்…

மாத்தறை – தலல்ல வீதியின் வஜிரவம்ச மாவத்தை பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் சுமார் 40 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலியிலிருந்து அம்பாறை…

இன்று தங்கத்தின் விலை 3000 ரூபாவால் அதிகரித்துள்ளது. இன்றைய தங்க விலை நிலவரப்படி,24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 379000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 348700…

தமக்கான வேலை வாய்ப்பில் அநீதி இழைக்கப்படுவதைக் கண்டித்து உடனடியாக வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென வலியுறுத்தி வேலையற்ற பட்டதாரிகள் யாழில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டச் செயலகம் முன்பாக…