Author: Serin

ஆட்பதிவு திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த அனைத்துப் பொதுச் சேவைகளும் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஆட்பதிவு திணைக்களத்தின் பதில் ஆணையாளர் நாயகம் எம்.…

உலக நாடுகளின் கவனத்தைப் பெற்ற இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல் தற்போது வேறு ஒரு பரிணாமத்தை நோக்கி நகருகின்றது. ஹொர்மூஸ் நீரிணையை ஈரான் விடுவிக்க அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப்…

யாழ்ப்பாணம் – ஊரெழு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் களஞ்சியசாலையொன்றில் பதுக்கி வைத்திருந்த பெருமளவு எரிபொருட்கள் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. இதன்போது 4700 லீற்றர் டீசலும், 800 லீற்றர் பெற்றோலும், 400…

பதுளை –  பண்டாரவளை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் விஞ்ஞான ஆய்வுகூடப் பரிசோதனையின் போது பீக்கர் (Beaker) வெடித்ததில் ஆசிரியை ஒருவரும் இரு மாணவிகளும் காயமடைந்துள்ளனர். இச் சம்பவம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.  11 ஆம் தரத்தில்…

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்…

வெறுப்பு பேச்சுக்களை பேசும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக இன்று யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்திற்கு முன்பாக இன்று ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள், இனவாதம் மற்றும் பிரதேச, சாதிய வாதங்களை பேசும்…

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வாகனத் தரிப்பிடக் கட்டணங்களை அறவிடும் நடைமுறை இன்று முதல் மீண்டும் அமுல்படுத்தப்படுவதாக கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.கொழும்பு மாநகர சபையின் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று முதல் வாகனத் தரிப்பிடக்…

இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பை, இலங்கைக்கான ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தூதுவர் கலாநிதி அலிரெசா டெல்கோஷ், மீண்டும் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் உள்ள ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தூதரகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தக்…

அமெரிக்காவின் நியூயோர்க் விமான நிலைய ஓடுதளத்தில் தீயணைப்பு வாகனம் மீது எயார்  கனடா எக்ஸ்பிரஸ் விமானம் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள நியூயோர்க்கின் லாகார்டியா விமான நிலைய ஓடுதளத்தில்…

பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், முக்கிய பங்குதாரர்களுடன் கலந்துரையாடல்களை நடத்துதல் மற்றும் ‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் சேதங்களை நேரில் ஆராய்தல் ஆகிய நோக்கங்களுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசடோ கந்தா (Masato Kanda) மூன்று…