Author: Admin

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான வோர்ன்-முரளி டெஸ்ட் தொடருக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) தெரிவித்துள்ளது. இந்த தொடருக்கான டிக்கெட்டுகளை www.srilankacricket.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக கொள்வனவு செய்ய முடியும் என SLC…

அவுஸ்திரேலிய ஓபனில் புதன்கிழமை (22) எட்டாம் நிலை வீராங்கனையான எம்மா நவரோவுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் இகா ஸ்விடெக்கின் 6-1, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். 2 ஆம் நிலை வீராங்கனையான போலிஸ் வீராங்கனையான…

போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ள நிலையில், காஸாவில் நிவாரண பொருட்கள் செல்வதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐ.நா. அமைப்பின் உதவி செய்யும் குழுக்கள், அரசு மற்றும் தனியார் துறைகள்…

காசா பகுதியில் 15 மாத காலப் போரைத் தொடர்ந்து அமலுக்கு வந்த போர் நிறுத்தத்தின் சில நாட்களுக்குப் பின்னர், இஸ்ரேலின் இராணுவத் தலைவர் ஹெர்சி ஹலேவி (Herzi Halevi) பதவி விலகுவதாக செவ்வாயன்று (21) தெரிவித்தார்.…

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் கக்கடா மாகாணத்தில் அவசர நிலையை அறிவித்து கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ உத்தரவிட்டுள்ளார். தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் கக்கடா மாகாணத்தில் பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் செயல்படுகின்றதுடன் அவர்கள் அண்டை…

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் நேற்று முன்தினம் பதவியேற்றுள்ள நிலையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார். குறிப்பாக உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுதல், பரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுதல், அமெரிக்காவின்…

179 பேரைக் கொன்ற ஜெஜு விமான விபத்தின் எதிரொலியாக முவான் சர்வதேச விமான நிலையத்தில் நிறுவப்பட்ட கொன்கிரீட் சுவரினை அகற்றுவதாக தென் கொரியாவின் போக்குவரத்து அமைச்சகம் புதன்கிழமை (22) தெரிவித்தது. போயிங் 737-800 ரக விமானம்…

கேரளாவில் 18 வயதான யுவதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 59 பேரில் இதுவரை 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த தலித் இன யுவதி ஒருவர்…

புதிய விமான நிலையத்தை சென்னையில் எங்குதான் அமைப்பது? என நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்யிடம் தமிழக பா.ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, கேள்வி எழுப்பியுள்ளார். சென்னைக்கு அருகில் உள்ள பரந்தூரில் புதிய விமான நிலையத்தை …

இந்தியாவின் 76 வது குடியரசுத் தினம் எதிர் வரும் 26 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் குடியரசுத் தினத்தை முன்னிட்டு வரும் 26 ஆம் திகதி வரை…