Monday, April 20, 2026 12:15 pm
இன்று தங்கத்தின் விலை 2000 ரூபாயால் வீழ்ச்சியடைந்துள்ளது.
தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 400000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 368000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

