Monday, August 3, 2026 1:47 pm
பாறைகள் சரிந்து விழும் அபாயம் காரணமாக, கடுகண்ணாவை மற்றும் கணேத்தென்ன பகுதிகளுக்கு இடையிலான கொழும்பு – கண்டி பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மறு அறிவிப்பு வெளியாகும் வரை, அந்த வழித்தடத்தை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

